பா.ஜ.க. கார்யகர்த்தாக்கள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...