நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!
கரீபியன் கடற்பகுதியில் ருத்ர தாண்டவமாடிய மெலிசா சூறாவளி ஜமைக்காவை கடுமையாகத் தாக்கி, அந்த நாடு முழுவதும் அழிவின் தடத்தைப் பதித்து சென்றுள்ளது. மணிக்கு 300 கிலோ மீட்டர் ...
