மஹாளய அமாவாசை – மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!
மஹாளய அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை ...