நில அபகரிப்பு புகார் – மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் ...