மெலோனியிடம் சிறந்த திறமை இருக்கிறது – டிரம்ப்
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். அந்த வகையில், ஐரோப்பிய ...