அங்கப்பிரதட்சணம் செய்து மனு அளித்த பொதுமக்கள்!
திண்டுக்கல்லில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அங்கப்பிரதட்சணம் செய்து மனு அளித்தனர். கொசவப்பட்டி பகுதியில் உள்ள கள்ளிக்குத்து ஓடையை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் ...