காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்களை கூறிய உறுப்பினர்கள்!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது புகார்களை அடுக்கடுக்காகக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடப்பு ஆண்டின் கடைசி மாமன்ற ...
