எங்கெங்கு காணினும் மீம்ஸ் : ட்ரோல் மாஸ்டர்களை மகிழ்விக்கும் முதலமைச்சர்!
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நடனக்கலைஞர்களை ஆடவைத்து ரசித்துக் கொண்டிருப்பதாக விமர்சனம் ...