பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் ...