பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!
பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இ.ல.கணேசனுக்கு உண்டு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் ...