மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!
இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவர் ...
