Memory Chip பற்றாக்குறை – உயரும் போன்கள், லேப்டாப்கள் விலை?
செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள Memory Chip பற்றாக்குறையால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. சாம்சங் ...
