காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சுற்றித் திரிந்த நபர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் நகரில் ...