சேலத்தில் திருடன் என நினைத்து தாக்குதல் – மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ...