இந்திய போர்க் கப்பல் பாதுகாப்புடன் மக்களூரு வரும் கச்சா எண்ணெய் கப்பல்!
ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஆளில்லா விமானத் தாக்கலுக்குள்ளான கச்சா எண்ணெய்க் கப்பல், இந்திய போர்க் கப்பலின் பாதுகாப்புடன் மக்களூரு நோக்கி பாதுகாப்பாக வந்துகொண்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்திருக்கிறது. சௌதி ...