கடும் பொருளாதார சீரழிவால் வீதிகளில் இறங்கிய வணிகர்கள் – ஈரானில் வெடித்த போராட்டம்!
விலைவாசி உயர்வு மற்றும் பணவீழ்ச்சிக்கு எதிராக ஈரானில் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. வணிகர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, முக்கிய பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்கள் ...
