மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி காரணமாக நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காமராஜர் சாலையில், ...