வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழ்ந்த ...