ஐரோப்பாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் ஏற்றுமதி : அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் ரயில்வே மானிய கோரிக்கை மீதான ...