மெட்ரோ இரயில் கட்டுமானப் பணி: நந்தனம் சாலையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ இரயில் கட்டுமானப் பணி காரணமாக, நந்தனம் வி.என். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை ...