சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம்: வாகன நிறுத்தம் பிப்.19-ல் தேதி திறப்பு!
சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, வரும் 19-ஆம் தேதி முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. சின்னமலை மெட்ரோ ...