கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து – மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிவு!
கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் வாழைத்தார்களின் விலை சரிந்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிரதானமாக வாழை விவசாயம் உள்ள நிலையில், ...