நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ...