ஐயப்பன் பாடல் விவகாரம் – கானா பாடகி இசைவாணி மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார்!
ஐயப்ப பாடலை சர்ச்சைக்குரிய வகையில் பாடிய கானா பாடகி இசைவாணி மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். காலம் காலமாக இருக்கும் ...