அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை நடைபெறும் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ...