Mettur - Tamil Janam TV

Tag: Mettur

மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் 7 – போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 7 போலீசாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சேலம் மாவட்டம் கருமலை ...

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேட்டூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு ...

மேட்டூரில் சாலை விபத்து – கணவன், மனைவி பலி!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ...

மேட்டூர் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு – இருவர் கைது!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கொட்டி அழித்த மது விலக்கு போலீசார் இருவரை கைது செய்தனர். பாலமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக ...

மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் – மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!

மேட்டூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் வடமாநில சுற்றுலா பயணிகளை தாக்கிய விவகாரத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...

மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் பலி – குளிக்க சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். கூலித்தொழிலாளியான இவரது மகள் ...

மேட்டூர் அணை நீர்வரத்து 20,505 கன அடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் காவிரியில்நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது,. ...

மேட்டூர் அணை நீர்மட்டம் 70.18 அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.74 அடியாக அதிகரிப்பு

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.74 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத்தொடங்கியது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (03.08.23) விநாடிக்கு 154 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று காலை முதல் 60.11 அடியாக குறைந்து 131 அடியாக உள்ளது. காவிரி ...