மெக்சிகோ வெள்ளப்பெருக்கு – வாகனத்தில் சிக்கி தவித்த மக்கள்!
அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்தபலபாவில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ...