மெக்சிகோ : தேவாலயத்திற்கு கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை!
மெக்சிகோ நகரத்தில் உள்ள குவாடலூப் தேவாலயத்திற்குக் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை மேற்கொண்டனர். மெக்சிகோ நகரத்தின் குவாடலூப் தேவாலயத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கோமாளி ...