மெக்சிகோ : மத நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு – 12 பேர் பலி, 20 பேர் காயம்!
மெக்சிகோவில் மத நிகழ்ச்சியில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். குவானாஜூவாட்டோ மாகாணத்தில் இராவுபுவாடா நகரில் மத நிகழ்வையொட்டி வீடு ஒன்றில் பலர் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கியோடு ...