மெக்சிகோ : ஹாட் ஏர் பலூனில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர்தப்பிய வீடியோ வெளியீடு!
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹாட் ஏர் பலூன் மரத்தில் சிக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்சிகோவின் வடகிழக்கே அமைந்துள்ள சான் ஜுவான் தியோதிஹுகான் ...
