மெக்சிகோ : டிக் டாக் நேரலையின் போது இளம் பெண் சுட்டுக்கொலை!
டிக் டாக் நேரலையின் போது இளம் பெண் சுட்டு கொல்லப்பட்டார். மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ...