மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!
மெக்சிகோவில் வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலையின் டைம் லாப்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் தென்கிழக்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் பாப்போகாடெபெடல் எரிமலை அமைந்துள்ளது. ...