MG Windso - Tamil Janam TV

Tag: MG Windso

புதிய மைல்கல்லை எட்டிய MG Windsor!

எம்ஜி நிறுவனத்தின் Windsor மாடல் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து எம்ஜி விண்ட்சர் மாடல் கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்டு மாத காலத்தில் 27 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ...