சிவகங்கை அருகே பட்டா கேட்டு தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பட்டா கேட்டு தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எம்.ஜிஆர் நகர் 1வது வார்டு பகுதியை சேர்ந்த 120க்கும் ...