புற்றுநோய் சிகிச்சை புகைப்படத்தை பகிர்ந்த மைக்கேல் கிளார்க்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார் தனது தோல் புற்றுநோய் கட்டிகளில் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...