பிரதமர் மோடி- பில்கேட்ஸ் சந்திப்பு : கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசனை!
பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் ...