6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!
ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர். மாற்றமடைந்து வரும் சந்தையில் ...