மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம்! – இந்தியாவில் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!
மைக்ரோசாப்ட் மென்பொருள் இயங்குதளம் முடங்கியதால் உலகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் ...