சீன சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் – அணிவகுத்த வாகனங்கள்!
சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சீனாவில் இலையுதிர் கால விழாவை ஒட்டி ஆண்டுதோறும் ...