மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற மிக்-21 ரக விமானங்களுக்குப் பிரியா விடை அளிக்கும் ...