ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவுள்ள மைக் வால்ட்ஸ்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐநாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருக்கிறார். ஏமனில் ஹௌதி கிளர்ச்சிப் படைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி ...