மிலன் 2024 சர்வதேச கடல்சார் கருத்தரங்கு – குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பு
தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை புறக்கணிப்பது முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் ...