டாக்கா இராணுவப் பணியாளர் கல்லூரியுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி ஒப்பந்தம்!
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, டாக்காவில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரி ஆகியவை, நீடித்த மற்றும் ராணுவ நடவடிக்கை குறித்த ஆய்வுகளில் கூட்டாக செயல்படவுள்ளன வெலிங்டனில் ...