பால் கொள்முதல் அளவை உயர்த்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
பால் கொள்முதல் அளவை உயர்த்தி, பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது ...