கனிம நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் இழப்பீடு!
சேலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட கனிம நிறுவனத்தால் தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாமாங்கம் பகுதியில் மத்திய அரசு சார்பில் ...