அமெரிக்கா – உக்ரைன் இடையே கனிமவள ஒப்பந்தம் கையெழுத்து!
அமெரிக்கா உக்ரைன் இடையே புதிய கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உக்ரைனின் அரியவகை கனிமவளங்களை வெட்டி எடுக்கும் உரிமையைக் காலவரையின்றி வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அண்மையில் வாடிகனில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை ...