பழனி அருகே தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளங்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
பழனி அருகே தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சித்தரேவு, ஆயக்குடி, பாப்பன்குளம், சண்முகந்தி ...