தூய்மைப் பணியாளர் இயக்கிய மினி ஆட்டோ விபத்து – 2 பேர் உயிர் தப்பினர்!
திருச்செந்தூரில் நகராட்சி குப்பைகளை ஏற்றிச் செல்லும் மினி ஆட்டோவை, பெண் ஊழியர் ஒருவர் இயக்கியதால் விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ...