தென் அமெரிக்காவில் சுரங்க விபத்து – 10 பேர் பலி!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் நாட்டில் சட்டவிரோதமாகத் தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ...