இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்: 16.19 லட்சம் விவசாயிகள் பயன்!
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 322 இடங்களில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் ...